இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
எழுத்து
அளவு
சினிமாவை விட சின்னத்திரையில் பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக நடித்து வருகிறார் ஸ்ருதி ராஜ். அதிலும், சீரியல் தான் இவருக்கு அதிக புகழ் வெளிச்சத்தை பெற்று தந்தது. கிட்டத்தட்ட 43 வயதை நெருங்கியுள்ள ஸ்ருதிராஜுக்கு இப்போது வரை திருமணமாகவில்லை. ஆனால், இளமை ததும்பும் அழகில் புதிய தலைமுறை நடிகைகளையே தூக்கி சாப்பிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அண்மையில் நகை கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ஸ்ருதி ராஜின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவரது அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள் "பொண்ணு கேட்டு வரலாமா செல்லம்?" என கமெண்ட்டில் காதல் தூது அனுப்பி வருகின்றனர்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.