சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

மணிமேகலைக்கு குவியும் ஆதரவு!

மணிமேகலைக்கு குவியும் ஆதரவு!
Advertisement
எழுத்து அளவு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வீஜே மணிமேகலை அண்மையில் விலகினார். சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்க விரும்பவில்லை என கூறிய அவர், பிரியங்கா தன் ஆங்கரிங் பணிகளில் தலையிடுவதை சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து மணிமேகலையில் விலகலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் உள்பட பல பிரபலங்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் குரோஷி, "நல்ல முடிவு, வாழ்த்துகள் மணிமேகலை" என்றும், பரீனா ஆசாத், "உங்களுக்கு நல்ல தைரியம். எதையும் விட தைரியம் மிக முக்கியம். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்" என்றும், முன்னாள் கோமாளியான மோனிஷா, "கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்றும், அனிதா சம்பத், "நீங்கள் எடுத்தது நல்ல முடிவு ஆல் தி பெஸ்ட்" என்றும் வரிசையாக ஆதரவளித்துள்ளனர். மேலும், பாடகி சுசித்ரா அவரது பதிவில், "மணிமேகலையின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். நான் அவருக்கு தான் ஆதரவு தருவேன்" என பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

சின்னத்திரை

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, சூர்யவம்சம், டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்


ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்


நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map