பிரதமரிடம் CM அடுக்கிய கோரிக்கைகள் | PM Modi | CM Vijay | Delhi Visit | Amitshah
பிரதமரிடம் CM அடுக்கிய கோரிக்கைகள் | PM Modi | CM Vijay | Delhi Visit | Amitshah
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டில்லி சென்ற விஜய், பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.
பிரதமருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார்.
சந்திப்பின் போது மாநில உரிமை, நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் மனுவை வழங்கினார்.
20 நிமிடங்கள் நடந்த சந்திப்புக்கு பின், மீண்டும் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார்.
சந்திப்பு தொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.