என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு: அதிமுக எடுத்த அதிரடி முடிவு | ADMK Contesting | NDA Constituency
அ.தி.மு.க., தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளன.
இதில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 என்ற எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
புதிய நீதிக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியில் பேச்சு நடத்தி வந்தன.
அந்த இரு கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. புதிய நீதிக் கட்சிக்கு, பா.ஜ., சார்பில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.