அம்மா உணவகம் மூடியதால் பதவி இழந்த ஸ்டாலின் என மக்கள் சாபம் | Amma Hotales Re Opening |CM Vijay Order

அம்மா உணவகம் மூடியதால் பதவி இழந்த ஸ்டாலின் என மக்கள் சாபம் | Amma Hotales Re Opening |CM Vijay Order

Dinamalar Cinema Logo dinamalarcinema மே 22, 2026
அம்மா உணவகம் மூடியதால் பதவி இழந்த ஸ்டாலின் என மக்கள் சாபம் | Amma Hotales Re Opening | CM Vijay Order | Peoples Happy | Tamilnadu Government அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பிற்கு அதிமுக மருத்துவ அணி அமோக வரவேற்பு அளித்துள்ளது. முதல்வர் விஜய் அறிவிப்பைத் தொடர்ந்து மதுரை கே.புதுாரில் ஏனோ, தானோ என செயல்படும் அம்மா உணவகத்தை அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பார்வையிட்டார். அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டார்.
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map