வைகோ இதற்கு பதிலளிக்க வேண்டும் மல்லை சத்யா சவால் | MDMK | Mallai Sathya | Vaiko
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதற்கு சான்றாக துரை வைகோவின் கடிதத்தில் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்தை பெற்றுள்ளார் பாஜகவுடன் எப்படி கையெழுத்தை பெறலாம்
துரை வைகோ முகநூல் பதிவில் பாஜக என போடப்பட்டுள்ள பகுதியில் அழிக்கப்பட்டுள்ளது
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்துள்ளீர்கள் என்பதற்கு இது தான் சாட்சி
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.