பரபரப்பான அரசியல் சூழலில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன் | Thirumavalavan | Stalin
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார்
விசிக தலைவர் திருமாவளன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள
ஸ்டாலின் வீட்டில் இருவரும் முக்கிய ஆலோசனை
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு
ஆதரவு அளித்த நிலையில் திருமாவளவன் சந்திப்பு
தவெக மெஜாரிட்டிக்கு 2 எம்எல்ஏக்கள்
குறைவாக உள்ள நிலையில் ஸ்டாலினுடன் ஆலோசனை
கவர்னர் அர்லேகரை,
விஜய் சந்தித்த நிலையில்
மீண்டும் அதிரடி திருப்பம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.