We use cookies to understand how you use our site and to improve user experience. This includes
personalising content and advertising. By continuing to use our site, you agree to our use of cookies and
our revised Privacy Policy.
மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், அமமுகவை சேர்ந்தவர். இவர், சட்டசபையில் முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசியதுடன், தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
உடனே அவரை கட்சியை விட்டே நீக்கினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.