We use cookies to understand how you use our site and to improve user experience. This includes
personalising content and advertising. By continuing to use our site, you agree to our use of cookies and
our revised Privacy Policy.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளை போலவே விசிக தலைவர் திருமாவளவனும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி இருக்கிறார். அந்த ஆதரவு கடிதத்தை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுன் பெற்று சென்றார்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.