சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

வெள்ளி இரவு டு சனி மாலை - சுழற்றப்பட்ட விஜய்: நடந்தது என்ன? | Vijay TVK | Majority Stakes

Dinamalar Cinema Logo dinamalarcinema 117,911 views
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டி உள்ளதால், அக்கட்சியின் பலம் 107 ஆக உள்ளது. இந்த நிலையில், ஆட்சியைப் பிடிக்கத் தேவையான மெஜாரிட்டி எண் 118ஐ அடைய விஜய் தீவிர முயற்சி மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map