புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே!

புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே!
Advertisement
எழுத்து அளவு


சின்னத்திரை நடிகை ஸ்வாதி கொன்டே "ஈரமான ரோஜாவே-2" சீரியலின் மூலம் தமிழ் நேயர்களுக்கு பரிட்சயமானார். தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான "மெய்யழகன்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், வெப்சீரிஸ், குறும்படங்களிலும் நடித்துள்ளார். "மூன்று முடிச்சு" தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்வாதி, தமிழ் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார். தற்போது இவர் சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். புதிதாக வாங்கிய காரை அப்பா அம்மாவுடன் சேர்ந்து டெலிவெரி எடுத்து மகிழ்ந்துள்ளார்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map