கால்பந்து வீராங்கணையாக மாறிய வித்யா மோகன்

கால்பந்து வீராங்கணையாக மாறிய வித்யா மோகன்
Advertisement
எழுத்து அளவு


கேரளாவை சேர்ந்த நடிகையான வித்யா மோகன் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அதையெல்லாம் தாண்டி அவருக்கு பெயர் புகழ் கிடைத்தது சீரியல்களில் தான். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சீரியல்கள் நடித்துள்ள இவர், தமிழில் "வள்ளி, அபியும் நானும்" என இரண்டு ஹிட் தொடர்களை கொடுத்துள்ளார்.

அதன்பின் தமிழ் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்காத வித்யா மோகன் மலையாளத்தில் சீரியல்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது கால்பந்து போட்டியில் களமிறங்கி விளையாடியிருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map