சிறப்புச்செய்திகள்:
Advertisement
Advertisement

சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக 39 உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்! Vaiko | Prosopis juliflora

Dinamalar Cinema Logo dinamalarcinema 52,455 views
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் பரவி உள்ளன. அதை முற்றிலும் அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2015ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி, சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக 39 உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
Advertisement
Advertisement
Continue Reading
Advertisement

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

தொடர்புடையவை

மேலும் வீடியோ

Advertisement
Advertisement

Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map