சித்தராமையாவின் ராஜினாமாவை ஏற்றார் கவர்னர் கெலாட்: அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை | Siddaramaiah
முதல்வரின் ராஜினாமா ஏற்பு
உடனே டில்லிக்கு படையெடுப்பு
தேசிய தலைமையுடன் ஆலோசனை
கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றதை அடுத்து, சித்தராமையா முதல்வரானார். முதல் 2.5 ஆண்டுகளுக்கு அவர் முதல்வராக இருப்பார் பின் கட்சியின் மாநில தலைவர் சிவகுமார் முதல்வராவார் என அப்போதே வாய்மொழியாக கூறப்பட்டது.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.